முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது, இந்நிலையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று பார்ப்போம்!!
சாத்துக்குடி பழத்தை இரண்டாக கட் செய்து பழத்தில் உள்ள கொட்டயை நீக்கி விட்டு முகத்தில் 20 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு முக பேக்கிற்கு புதினா சாறு இரண்டு ஸ்பூனும், எலுமிச்சபழம் சாறு சிறிதளவு, பயற்றம்பருப்பு மாவு இவை மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட வேண்டும் பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறையை மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளம்.
சாத்துக்குடியில் இருக்கும் நன்மைகளும் மற்றும் தீர்வுகளும் என்னென்ன என்று பார்ப்போம் !
சாத்துக்குடி மற்றும் சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதால் என்னனென் நன்மைகள் ஏற்படும் என்று பார்போம்:-
# நீரிழிவு நோயாளிகளுக்கு சாத்துக்குடி ஜீஸ் மிகவும் நல்லது
# வாய் புண்கள் ஏற்படும் பொது சாத்துக்குடி சூலை சாப்பிடுவது நல்லது
# வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜீஸ் குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு குணமடையும்
# இரத்த ஓட்டத்திற்கு சாத்துக்குடி ஜீஸ் பெரிதும் உதவுகிறது
# கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைவாக வைக்க சாத்துக்குடி ஜீஸ் உதவுகிறது
இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. வயிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
இஞ்சி, உணவின் ருசி கருதி உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட.
இஞ்சி ஐந்து சுகாதார நலன்கள் என்னென்ன பார்போம்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.