Jio Airtel 5G Data Price Hike: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ. 239க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்துடன் டேட்டா பலன்களுடன் வரம்பற்ற 5ஜி அணுகலைப் பெறலாம். இதன் மூலம் பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள நெட்வொர்க்குகள் முடிவு செய்துள்ளது.
ஏர்டெல் மற்றும் ஜியோவில் இருக்கும் 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் எது பெஸ்ட் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த அடிப்படையில் எந்த பிளானை தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
5G services: தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கூறியதாவது: 5ஜி சேவை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 20-25 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றார்.
ஆப்பிள் விரைவில் ஐபோன் 12 மினி (iPhone 12 mini) மாடலின் உற்பத்தியை நிறுத்தக்கூடும்: ஆப்பிள் தனது ஐபோன் தொடரான iPhone 13 தொடரை இந்த ஆண்டு தொடங்க தயாராகி வருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.