பூஜா ஹெக்டே இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு தமிழில் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தார்...
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் இருந்து செல்ல குட்டி என்ற பாடலுக்கு தான் ஆடுவது போல பேஸ் மார்பிங்; எடித் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்...
நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்...
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் மற்றுமொரு புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூபில் 210 மில்லியன் பார்வைகளைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது வாத்தி கமிங்...
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சமீபத்தில் செய்தி வந்தது. ரீமேக்கில் விஜய் வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவரின் குடும்பத்தில் 14 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி, கோவிட் பாதிப்பின் நிதர்சன நிலையை எடுத்துச் சொல்வதாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.