Keerthy Suresh Home Workout Tips: கீர்த்தி சுரேஷ் உடல் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அவரின் பயிற்சிகளில் முக்கியமான 3 பயிற்சிகள் உள்ளன. இவை அவருக்கு ஒரே நேரத்தில் பல ஆரோக்கிய பயன்களையும் அழகான தோற்றத்தையும் தருகின்றன. இந்த வகை பயிற்சிகள் உங்கள் உடலை உறுதி செய்வதுடன், அது வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், கீர்த்தி சுரேஷின் முக்கிய 3 பழக்கங்களை இப்போது பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.