Garuda Aerospace: பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால் 20 லட்சம் விவசாயிகள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது ட்ரோன்கள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இந்த பாதிப்புகள் முற்றிலும் குறைந்துள்ளன.
Tamil Nadu Agriculture Budget: தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Actor in Agriculture: பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன் காட்ஸில் 12 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் குடும்பத்துடன் ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார்.
Paddy Procurement: நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டிய உழவர்களின் புகார்கலின்பேரில் 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
Crop Compensation By CM Stalin: தமிழ்நாட்டில் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவிகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்
பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து பாரம்பரிய நெல் ரகத்தை மீட்டெடுத்து வருகிறார் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜியாவுதீன்.
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
kodaikanal : கொடைக்கானலில், 2 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவனாக இயற்கை விவசாயம் செய்து அசத்தும் பட்டதாரி இளைஞரை கண்டு, விவசாயிகளே பிரமித்து அசந்து போயிருக்கிறார்கள்.
புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்துக்காக 3000 ஏக்கர் வேளாண்மை நிலங்களை அழிக்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
TN Farmers: செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குயின்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.