தற்போது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க சலுகைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் பயனர்களுக்கு குறைந்தபட்ச விலையில் அதிகபட்ச நன்மைகளை அளிக்கிறது. Airtel, Vi, BSNL மற்றும் Jio இன் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் (Cheap Recharge Plans) குறித்த தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த மலிவான ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ .11 க்கு கிடைக்கிறது.
நாட்டில் மிகவும் அதிரடியான திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்றால் BSNL தான்; இது 1GB டேட்டாவை 30 நாட்களுக்கு ரூ.150 விலையில் வழங்குகிறது.
Jio, Airtel மற்றும் Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தரவுகளுக்காக 4G Voucher வழங்குகின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் வவுச்சர் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
ஒவ்வொரு மாதமும் மொபைல் ரீசார்ஜ் (Mobile Recharge) பெறுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) குறித்து நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், இது ஒரு முழு ஆண்டு ரீசார்ஜ் செய்வதை மிகக் குறைந்த விலையில் இருந்து அகற்றும்.
ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியா தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.
BSNL வழங்கும் இந்த திட்டத்தில் மொத்தம் 420 GB உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் 5GB தரவைப் பெறுகிறார். BSNL-லின் இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியும் கிடைக்கிறது.
Amazon புதிய திட்டத்திற்கு Amazon Prime Video Mobile Edition என்று பெயரிட்டுள்ளது. இந்த சிறப்புத் திட்டம் மொபைலுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது, அதன் செல்லுபடியாகும் நாட்கள் 30 ஆகும்.
Airtel Xstream Fiber Broadband இன் புதிய திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு (Unlimited Data), ஏர்டெல் Xstream ஆண்ட்ராய்டு 4K டிவி பெட்டியின் சந்தா மற்றும் பல OTT இயங்குதளங்கள் கிடைக்கும்.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, பலர் work from home அதாவது வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், தினமும் அதிகமான தரவு தேவைப்படுகிறது. பணியின் போது தரவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, வழக்கமாக செய்யும் அழைப்புகள், கோப்புகளை அனுப்புதல், வீடியோ கான்ஃபெரன்சிங், மின்னஞ்சல் அனுப்புதல் என அனைத்து வேலைகளுக்கும் அதிக தரவு தேவை.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.