ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய நன்மையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் மூலம் பயனர்கள் ரீசார்ஜ்களுடன் தரவு கூப்பன்களையும் பெறுவார்கள்.
Cheap and best Prepaid Plans below rupee 100 : Airtel, Jio, Vi: சிறந்த மற்றும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்குகின்றன
Bharti Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களுடன் Free Data Coupons வழங்குகிறது. இந்த திட்டங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் இரட்டை இணையத்தை மிகக் குறைந்த விலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். திட்டத்தை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Cheap and best Prepaid Plans below rupee 100 : Airtel, Jio, Vi: சிறந்த மற்றும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். ஜியோ, ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைத் திட்டங்களை வழங்குகின்றன
Airtel 5G: மாற்றம் தான் எப்போதுமே மாறாதது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயமாகும். அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் எற்படும் மாற்றம் நம் வாழ்வையும், வசதிகளையும் முன்னேற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில், சமீப காலங்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றம் 5G சேவையாகும்.
Vi தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடியை ரூ.249 திட்டத்துடன் சமீபத்திய சலுகையின் கீழ் அளிக்கிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு ரூ.199 மட்டுமே செலுத்த வேண்டும்.
Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.
Jio vs Airtel vs Vi: ரூ .300 க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்: COVID-19 தொற்றுநோய் பரவிய பின்னர் மக்கள் அதிகமாக வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதனால் இணைய பயன்பாடு, தொலைபேசி அழைப்புகள் ஆகியவை வெகுவாக அதிகரித்துள்ளன.
இந்தியாவில் 5G service சோதனை செய்து Airtel அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், இப்போது ஏர்டெல் இந்த சேவையை சோதிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.5G service எவ்வாறு அனுபவிப்பது என்று உங்களுக்கு சொல்கிறோம் இங்கே பாருங்கள்...
தற்போது வீடுகளில் இணைய தேவை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்துகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.