கொரோனா முழு அடைப்பு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் அடைந்திருக்கும் நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் செய்தி சலுகைகளை வழங்குவதாக Reliance Jio அறிவித்துள்ளது.
21 நாள் நாடு தழுவிய அடைப்பின் போது சந்தாதாரர்கள் தடையின்றி சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ப்ரீபெய்ட் பயனர்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்குமாறு TRAI கேட்டுள்ளது.
"கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். அவர்கள் இலவசமாக புத்தக வாசிக்க Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிப்பு.
tutela அறிக்கையின்படி, இந்தியாவில் பதிவிறக்க வேகம் மற்றும் பிற அளவுருக்கள் மத்தியில் தர நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக Airtel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்த பின்னர், ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு நீண்டகால ப்ரீபெய்ட் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.!!
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளைச் சேர்க்கும் வகையில் மூன்று அதிரடி திட்டங்களை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயை (AGR) செலுத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் அதற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.