'Kisi Ka Bhai Kisi Ki Jaan' movie collection: ரம்ஸான் பண்டிகையை முன்னிட்டு சல்மான் கான் நடிப்பில் கிசி கா பாய் கிசி கி ஜான் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Varisu vs Thuvinu: விஜய், அஜித் ஆகியோரின் வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி இன்றோடு நூறு நாள்கள் நிறைவடையும் நிலையில், இருப்படங்களின் ஒட்டுமொத்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு, லியோவில் இணைந்த பிரபல நடிகர், ரஜினியின் 171-வது படத்தை இயக்கும் பிரபலம், சூர்யா 42 படத்தின் தலைப்பு ஆகிய சுவாரஸ்யமான செய்திகளை சினிமீல்ஸ் தொகுப்பில் காணலாம்.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.விஜயபாஸ்கர், அஜித் வீட்டிற்கு சென்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, அஜித்துடனான ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு அவரை பற்றி புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
Vijay Condolences To Ajith Father's Death: அஜித்தின் தந்தை இன்று அதிகாலை காலமான நிலையில், நடிகர் விஜய் அஜித்தை நேரில் சந்தித்து, தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் தெரிவித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, கலகத் தலைவன் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.