Actor Salman Khan Kundali : நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது ஜாதகத்தை இணையத்தில் ஜோதிடர்கள் பலர் கணித்திருக்கின்றனர்.
26 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் ஒரு மானை வேட்டையாடியது இப்போது வரை அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சல்மான் கானை கொலை செய்ய துடிக்கும் இந்த லாரன்ஸ் யார் பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Fresh Threat For Salman Khan: மாகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Baba Siddique Murder: சித்திக் மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றும், சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.
Atlee Movie With Rajinikanth : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் அட்லீ, புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Atlee Movie With Allu Arjun : இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்ததை தொடர்ந்து தற்போது அப்படம் டிராப் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Anuj Thapan Died: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் கைதாகி, போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை செய்து உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
Actor Salman Khan Latest News : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் விட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள விவகாரம் பாலிவுட் திரையுலகில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Boycott Maldives Trends: மாலத்தீவை புறக்கணிப்போம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், பல்வேறு நட்சத்திரங்களும் டிரெண்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Best Bollywood Movies: அக்ஷய் குமாரின் மிஷன் மங்கள் முதல் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரா வரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த 7 சிறந்த ஹிந்தித் திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், இதில் சல்மான்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tiger 3: சல்மான்கான் நடித்துள்ள டைகர் 3 படம் பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளது.
Salman Khan On Women Dress Code: படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் உடைக்கு சல்மான் கான் கட்டுப்பாடு விதித்ததாக நடிகை சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுகுறித்து சல்மான் கான் பதில் அளித்துள்ளார்.
'Kisi Ka Bhai Kisi Ki Jaan' movie collection: ரம்ஸான் பண்டிகையை முன்னிட்டு சல்மான் கான் நடிப்பில் கிசி கா பாய் கிசி கி ஜான் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.