வீரம் படத்தின் இந்தி ரீமேக் கலெக்‌ஷன் இவ்வளவு தானா?

வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான 'கிஸீ கா பாய் கிஸீ கி ஜான்' படம் இதுவரை 110 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Trending News