Amazon Diwali Sale 2021 Offers: இந்த தீபாவளியில் உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை ஆச்சரியப்படுத்தும் பரிசுகளை வழங்க அமேசான் அட்டகாசமான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அமேசான் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான amazon.in இல் லாக் இன் செய்து பல்வேறு பொருட்களில் உள்ள சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளமான amazon.in இல் லாக் இன் செய்ய வெண்டும். அல்லது அமேசான் செயலியில் உள்நுழைந்து சலுகைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்திய சந்தையில் OnePlus போன்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. பண்டிகை காலங்களில், ஈ-காமர்ஸ் வலைத்தளமான Amazon இல் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் OnePlus தொலைபேசியை மலிவாக வாங்கலாம். இந்த தொலைபேசியில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 3 கேமராக்கள் உள்ளன. இது தவிர, இந்த போன் பல சிறந்த அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
நீங்கள் ஒரு இசை பிரியராக இருந்தால், நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட வயர்லெஸ் இயர்பாட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய சில டீல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) வயர்லெஸ் இயர்பட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் பல தயாரிப்புகளில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Amazon இல் நடைபெற்று வரும் Great Indian Festival விற்பனையில் பல சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் பல நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன. அமேசான் விற்பனையில், தள்ளுபடி, ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பல பொருட்களை வாங்கலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9 Activ ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. தொலைபேசி 6GB RAM, 13MP + 2MP பின்புற கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த போனின் சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்வோம்.
சியோமியின் தயாரிப்புகள் mi.com, அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Amazon Great Indian Festival Sale: பிரைம் உறுப்பினர்களுக்காக அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை, இப்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூன்றாவது நாளான அக்டோபர் 4 ஆம் தேதி, அமேசான் 40% தள்ளுபடியுடன் பல செல்போன்களை விற்பனை செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த போன்களில் பல 5 ஜி இணைப்பை வழங்குகின்றன. 5 ஜி இணைப்பு இந்தியாவில் வணிக ரீதியாக இன்னும் கிடைக்கவில்லை. நீங்கள் ரூ. 30,000 க்கு கீழ் 5 ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அதற்கான பட்டியலை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.