அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 63 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
Increasing Cryptocurrency Acceptance: கிரிப்டோகரன்ஸிகள் உலகம் முழுவதிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளும் போக்கு தொடங்கிவிட்டது. பல ஆடம்பர பிராண்டுகள் புதிய முறையை பணம் செலுத்தும் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
Nancy Pelosi Vs Xi Jinping : சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
Ayman al-Zawahiri: அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி அமெரிக்காவில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மருத்துவரான அய்மன் அல் ஜவாஹரி அல்கொய்தா தலைவரானது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
சந்திரனில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியானது என்றும், அவை பூமியில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் போன்ற சினிமா தயாரிப்பு என்றும் சிலர் பல நாட்களாக கூறி வருகின்றனர்.
Same-Sex Marriages Protection: தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் இது அமலாகுமா என்ற கேள்விகளும் எழுகிறது
நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
CAATSA sanctions Exemption to India: ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக CAATSA தடையில் இருந்து அமெரிக்க இந்தியாவுக்கு விலக்கு அளித்ததன் பின்னணி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.