இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது.
கடந்த ஏழு மாதங்களாக, ஆந்திராவில் உள்ள ஒரு துணி கடைக்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்த செல்கிறார். அவரை யாரும் தடுப்பதில்லை, காரணம் அவர் வந்து செல்வதற்கான நோக்கும் அனைவராலும் மதிக்கப்படுவதால்...
ரூ .73 லட்சம் மதிப்புள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உட்பட, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக்கு ஆந்திர அரசு சுமார் 16 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆந்திராவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதின் பெயரை, மாற்றி தனது தந்தை YSR பெயரில் வழங்க முதல்வர் ஜெகன் மோகன், முடிவு செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தனது முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
பிரபல தெலுங்கு திரையுலக நட்சத்திரமும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.சிரஞ்சீவி திங்களன்று YSR காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான YS ஜெகன் மோகன் ரெட்டியை அமராவதியில் உள்ள ததேபள்ளி இல்லத்தில் சந்தித்தார்.
NITI ஆயோக் திங்களன்று பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வியின் செயல்திறன்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.