Amazon Great Indian Sale: அமேசான் கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் உங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் புது டிவி வாங்கி 60% வரை சேமிக்கலாம்.
ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவிகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் இயக்க முறை தான். அதாவது ஆண்ட்ராய்டு டிவி ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் கூகுள் டிவி குரோம் ஓஎஸ்-ல் இயங்குகிறது.
பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.
Flipkart Big Saving Days: நோக்கியாவின் 32-இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவியை ரூ.700க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான சலுகையைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்
Realme அறிமுகம் செய்துள்ள Realme ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி 32-இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவியின் முழுவிவரங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் ஒரு சிறப்பு சலுகையைத் தொடங்கியுள்ளது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்கும்போது உங்களுக்கு ரூ .1 லட்சம் வரை இலவச பரிசு வழங்கப்படும்.
இந்திய தொலைக்காட்சி சந்தையில் களமிறங்கியுள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான OnePlus வியாழக்கிழமை "இந்தியாவின் முதல்" 55 அங்குல ஆண்ட்ராய்டு டிவியை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.