Actor Ajith Kumar Health Update: அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரேயில் இடுப்பு எலும்பு முறிவு குறித்த எந்த தகவலையும் தான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள தஸ்லிமா நஸரீன் மருத்துவர்கள் தேவையில்லாமல் இடுப்பு மாற்று அறுவை சிசிச்சை செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாகத்தான் எனவும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி கூறியுள்ளார்.
வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவராவார். இவர் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என சென்னை மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், அவரை திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.