சாட்ஜிபிடி இனி யூசர்கள் நேரடியாக பேசவும், இமேஜ் பதிவிட்டும் அதற்கான பதில்களை பெற முடியும். இந்த அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
Artificial Intelligence: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை 5 கட்டங்களாக எடுத்துக் கொள்வோம். முதல் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? இது எவ்வாறு உருவானது என்பதைக் காணலாம்.
Robots VS sex: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செக்ஸ் ரோபோக்கள், மனித கூட்டாளர்களின் தேவையை இல்லாமல் போக்கிவிடும் என்று கூகுளின் முன்னாள் மூத்த நிர்வாகி ஒருவர் வெளியிட்டிருக்கும் கணிப்பு அச்சுறுத்துகிறது
AI in ITR: தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், வருமான வரித் துறையும் உயர் தொழில்நுட்பத்தின் உதவியை பெற்று, தரவுகளைக் கண்காணிக்கவும் பொருத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு உலகின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை சமயோசித்தமாக பயன்படுத்தினால் நிச்சயம் எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும்.
Artificial Intelligence: ஏஐ பலவிதமான தொழில்நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. இதில் மெஷின் லர்ணிங், சீப் லர்ணிங், இயற்கை மொழி செயலாக்கம், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் ரோபோடிகஸ் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் அடங்கும்.
சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.
கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது.
சாட்ஜிபிடியின் அடுத்த வெர்சனான ஜிபிடி4-ல் முந்தைய பதிப்பைவிட வியத்தகு அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது. கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
Artificial Intelligence Usage In Human Life: செயற்கை நுண்ணறிவு 'மர்மத்தைத் தீர்க்க' உதவுகிறது என்பது தெரியுமா? நோயாளிக்கு சரியான மருந்தைக் கொடுப்பது முதல் மனச்சோர்வு சிகிச்சைக்கும் உதவுகிறது
சாட்ஜிபிடி சாட்போட்டுடன் நீங்கள் சாட் செய்தால் 2.50 கோடி ரூபாய் ஆண்டுக்கு சம்பளம் கொடுக்க முன்னணி டெக் நிறுவனங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இந்த வேலை அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
தூக்கமின்மை என்பது பரவலான பிரச்சனையாக இந்தியாவில் மாறிக் கொண்டு வருகிறது. மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த பிரச்சனைக்கு அதீத கவனம் கொடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
ஓபன்ஏஐ நிறுவனம் இப்போது சாட்ஜிபிடியின் அடுத்த வெர்சனான சாட்ஜிபிடி 4-ஐ வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான வெர்சன்களை மக்கள் முழுமையாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொண்டிருக்கும்போதே அடுத்ததாக வெளியாகியிருக்கும் சாட்ஜிபிடி 4 டெக் உலகின் வியப்பமாக இப்போது மாறியுள்ளது.
சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு அதனை பல முறை எலான் மஸ்க் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். அதற்கு சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ இணை நிறுவனர் முதன்முறையாக பதில் அளித்திருக்கிறார்.
சாட்ஜிபிடி அறிமுகமாகி இணைய உலகில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிபிடி 4 அறிமுகமாக இருக்கிறது. இது ஏஐ மூலம் வீடியோக்களை உருவாக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.