ஏஐ சாட்ஜிபிடி வருகையால் நீதிபதி, ஆசிரியர் உள்ளிட்ட 20 தொழில்கள் ஆபத்தில் இருக்கின்றன. இவர்களின் வேலையை சாட்ஜிபிடியால் மிக துல்லியமாகவும், மிக விரைவாகவும் செய்து முடிக்க முடியும்.
ஏஐ தொழில்நுட்பங்களை கண்காணிக்க அமெரிக்க அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்து உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தின் வீரியத்தை முன்கூட்டியே எடுத்துரைக்கும் வகையில் இருப்பதாக டெக் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சாம்சங்க் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை அழைப்புகளுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இனி ஏஐ தொழில்நுட்பம் உங்களுக்கு பதிலாக அழைப்புகளுக்கு பேசும்
ChatGPT-க்கு சீனாவில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம் சீனாவைப் பற்றி தவறான தகவல்களை கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சாட்ஜிபிடிக்கு போட்டியாக இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Bard GoogleAI Coming Soon: ChatGPT போட்டியாளரான “Bard” வரும் வாரங்களில் பரந்த அளவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர பதில்களை வழங்கவும், சிக்கலான தலைப்புகளை எளிதாக்கவும் மற்றும் பல வேலைகளும் சுலபமாகும்.
செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட உலகின் முதல் நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருகிறார்.
புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் கணினித் திரையில் படங்களாக உருவாவதும், எழுத்தாக பரிமாணம் பெறுவதும் சாத்தியம் என்கிறது புதிய தொழில்நுட்பம். இது நிதர்சனமானால் எப்படி இருக்கும் என்ற திகைப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது.
ஆராய்ச்சியாளர் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் செயலி, மக்களை தங்கள் இருமலின் ஒலியை தங்கள் தொலைபேசியில் பதிவுசெய்ய வைத்து, அவர்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த உடனடி வழிகாட்டலை வழங்கும்.
செய்திகளை கொடுப்பது, முதலில் செய்திகளை தருவது, பேரழிவு நிவாரணம் என சமூக நன்மைக்காகவே பொது ட்விட்டர் தரவுகளை (public Twitter data) பயன்படுத்துவதாக டிவிட்டர் சமூக ஊடக தளம் கூறியது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Amazon செயற்கை நுண்ணறிவு சார்ந்த எக்கோ ஸ்பீக்கர்களின் (Echo speakers) புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, மிகவும் மலிவான விலையில்...
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான அல்லது தவறாக வழிநடத்தும் கொரோனா வைரஸ் தகவல் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்களை தங்கள் நிறுவனம் நீக்கியுள்ளதாக ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அக்சென்ச்சர் புதன்கிழமை தனது மூன்றாவது கண்டுபிடிப்பு மையத்தை இந்தியாவில் திறந்தது, இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT), பிளாக்செயின் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிறுவன நிபுணர்களுடன் இணைந்து புதுமைப்படுத்த உதவும் என தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.