Election Results 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரு மாநிலங்களிலும் ஒரு அணியாகப் போட்டியிடும் NDA மகாராஷ்டிராவைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஜார்க்கண்டில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
Chhattisgarh Election Results 2023 Live: சத்தீஸ்கரில், பாஜக கட்சி ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் பாஜக தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தால், முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்? தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கட்சி முதல்வர் வேட்பாளரை பற்றி எதுவும் தெளிவாக தெரிவிக்கவில்லை.
Rajasthan Election Results 2023 Live: காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பார்? முதல்வர் போட்டியில் இருக்கும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mizoram Assembly Election Results 2023: மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ஆம் தேதி அதாவது திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
INDIA Alliance Seat Sharing: 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கை.
பனையூரில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்க இருக்கிறார்.
UP Assembly Election: அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தர பிரதேசத்தில் கோவிட்-19 நெறிமுறைகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
2022 Assembly Elections: பல கட்டங்களில் நடக்கவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
இன்று நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடக்கின்றன.
ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.