Venus Transit July 31 : மகிழ்ச்சிக்கு காரகராக இருந்தாலும், சுக்கிரன் சஞ்சாரம், வேறு கிரகங்களுடன் இணைவது போன்ற விஷயங்களால் வாழ்க்கையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்...
Sani Vakra Nivarthi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார்.
Sukran Peyarchi Palangal: சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
Guru Nakshatra Peyarchi Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Sign) பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi July 31 : நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். அதேபோல, இன்னும் இரு நாட்களில் அதாவது ஜூலை 31ம் தேதியன்று சிம்ம ராசிக்குப் பெயரும் சுக்கிரன் 4 ராசிகளுக்கு அபரிமிதமான நலன்களைக் கொடுப்பார்
Saturn Retrograde 2024: சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் நகர்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை சனி பகவான் வழங்குவார்.
Weekly Horoscope 29 July to 4 August 2024 : இந்த வாரம் முழுவதும் பல சிறப்பான நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதுவும் சுக்கிரனின் பெயர்ச்சி பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். இதனால் 12 ராசிகளுக்கும் வரும் 7 நாட்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Venus Transit Horoscope: சுக்கிரனின் ராசி மாற்றம் ஜூலை 31 ஆம் தேதி நிகழப் போகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். அவை எந்த ராசிகள் என்பதை இப்போது பார்ப்போம்.
சனி 139 நாட்கள் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி நிலையில் பயணிக்கும். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். எனவே சனியின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Venus Transit Horoscope:இன்னும் 4 நாட்களில் சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அந்த வகையில் எந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Venus Nakshatra Transit 2024: வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
Life Partner Prediction In Horoscope : ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்களை வைத்து வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.
Venus in Leo July 2024 Horoscope: இந்த மாத இறுதியில் செல்வத்தை வாரி அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் இரண்டாவது முறையாக பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Chandra Grahan : சனீஸ்வரர் என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு, சனி சந்திர கிரகணம் என்ற பெயர் பீதியைக் கொடுக்கும். கெட்டது செய்தாலும் வினைகளை விலக்க சனி பரிகாரங்கள் செய்யலாம்...
Sani Vakra Nivarthi: நீதியின் கடவுளான சனி பகவான் 115 நாட்களுக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். சனியின் இந்த நிகழ்வு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதனால் ஷஷ ராஜயோகம் உருவாகி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு போன்றவற்றை தரும்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஜூன் மாதம் 30 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடந்தது. இதனால் எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
Sukran Peyarchi 31st July Palangal: ஜூலை மாதம் இரு முறை தனது ராசியை மாற்றும் சுக்கிரன், இந்த மாதத்தின் இறுதி நாளில் பெயர்ச்சியாகிறார். அதன் பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் வேறுபடும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.