Change Bad Luck Into Good Fortune In 2025: பலருக்கு அவரவர்களின் கிரகப்பலன்களின்படி, வாழ்க்கை அமையும். இதில், துரதிர்ஷ்டம் அமையும் காலத்தை சரிசெய்ய சில பரிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Tamil Vastu Tips: அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் அவ்வளவு நல்லது அல்ல என்கிறது ஆன்மீகம். பால் காய்ச்சி அடிக்கடி கெட்டுப் போவதும், இது போல பொங்கி வழியும் போதும் அங்கு துர்சக்திகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
வீட்டின் பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது. எந்த திசையில் எது பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூஜை அறையில் வைக்கப்படும் சில விஷயங்கள் பிரச்சனைகளை கொண்டு வருகின்றன. எனவே உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், இன்றே அகற்றவும்.
வாரத்தின் ஏழு நாட்கள் கிரகங்கள் மற்றும் தேவதூதர்களுடன் தொடர்புடையவை. பொதுவாக சனிக்கிழமைகளில் உலோகம் மற்றும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று கூறப்படுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.