அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022-ல் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ், சியோமி மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தனியார் வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்ற சாமியார், வங்கி ஊழியர்களை மிரட்டிய சம்பவத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ரிசர்வ் வங்கியின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மூலம் உருவாக்கப்பட்ட உடனடி கட்டண முறை ஆகும் .
வங்கிகள் நிர்ணயித்திருக்கும் இலவச டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளரின் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கும் ரூ.21 வசூலிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக தெரியலாம், ஆனால் அதில் நாம் செய்யும் சிறு தவறான விஷயங்களால் நமக்கு கடன் சுமை அதிகரித்துவிடும்.
சிபில் மதிப்பெண் குறைவாக வைத்திருக்கும் கடன் விண்ணப்பதாரர்கள் என்பிஎஃப்சி-கள் அல்லது ஃபின்டெக் கடன் வழங்குபவர்களிடம் தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
Bank Holidays in August 2022: உங்கள் முக்கியமான வேலையை இன்றே செய்து முடிக்கவும், ஆகஸ்டில் 18 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டிருக்கும், முழுப் பட்டியலைப் பார்க்கவும்
Indian Bank News: எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது இந்தியன் வங்கி 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.