7th Pay Commission:ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
7th Pay Commission, Latest Update: அகவிலைப்படியின் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission, Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிசையாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் புதிய ஊதிய கமிஷன் பற்றிய செய்திகளுக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
8th Pay Commission: ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெரும் நன்மைகளைப் பெற உள்ளனர். 8 ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக அரசு தரப்பில் பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வின் பலன் ஒரு கோடி ஊழியர்கள் உட்பட ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். ரக்ஷாபந்தனை ஒட்டி அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பு வெளிவரும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிக்கும் தரவு இன்று வரும். இந்த தரவின் அடிப்படையில் தான் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏஐசிபிஐ குறியீடு சென்ற மாதம் மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது.
8th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் இருந்தாலோ, இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமான செய்தியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.