Actor Saif Ali Khan Stab Case : பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், சமீபத்தில் கத்திக்குத்து வாங்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக ஆகியுள்ள செலவு எவ்வளவு தெரியுமா?
Saif Ali Khan Attacker Photo : பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், இன்று அதிகாலை திருடனால் குத்தப்பட்ட விவகாரம், பாலிவுட் திரையுலகை பரபரக்க செய்துள்ளது. இந்த நிலையில், அவரை குத்திய திருடனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
Saif Ali Khan Got Stabbed By Intruder : பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்குபவர் சயிஃப் அலி கான். இவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன், இவரை கத்தியால் 6 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Rituraj Singh Death: துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த, ரிதுராஜ் சிங் என்ற நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Multi Talent Celebrity Aditya Singh Rajput Dead: பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ள பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.