வணிக யோசனை: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைப்பதால், கிராம மக்கள் மத்தியில் மீன் வளர்ப்பு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழிலில் ஏராளமான விவசாயிகளின் நாட்டம் அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது முதலில் தீபாவளி தான். தீபாவளிக்கு புது ஆடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியற்றை வாங்காதவர்கள் இருக்கவே முடியாது.
Business Idea: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவல் எனப்படும் ரைஸ் பிளேக்ஸ் உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Business Idea: ஆலோ வேரா ஜெல் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் மாதத்திற்கு லட்சங்களை சம்பாதிக்கவும், லாபத்தை கொடுக்கும் இந்த தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் வருமானத்தை மேலும் அதிகரிக்க விரும்பினாலும் அல்லது முழு அளவிலான தொழில் முனைவோராக பயணத்தைத் தொடங்க விரும்பினாலும், துடைப்பம் அல்லது விளக்குமாறு தயாரிக்கும் முயற்சியானது சாதாரண ஆரம்ப முதலீடு தேவைப்படும் ஒரு வணிக விருப்பமாக இருக்கலாம்.
தினமும் லட்சக்கணக்கானோர் எண்ணற்ற ஆன்லைன் மருத்துவ பொருட்கள் அல்லது மருந்துகளை ஆன்லைனில் வாங்குகிறார்கள். எனவே, மருத்துவ கூரியர் சேவை துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
Business Idea: பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிலிருந்து வாடகை வசூலித்து வருமானம் பெற முயற்சி செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு அதிக லாபம் தரும் தொழில். நாம் இங்கு பார்க்கப் போகும் தொழில் சந்தன உற்பத்தி.
Business Idea In Tamil: 10 ஆயிரம் முதலீட்டை 40,000-50,000 மாதாந்திர வருமானமாக மாற்றலாம். அதிக வருமானம் ஈட்டும் சாத்தியம் கொண்ட மிகக் குறைந்த முதலீடு தொழில் குறித்து பார்ப்போம்.
3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூப்பரான தொழில் குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.
பல காரணங்களால் வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை ரத்து செய்யலாம். கடனைப் பெறுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு கவனமாக கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.