தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் முக்கியமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
Senthil Balaji: சிறையில் இருந்து வெளிவந்த மூன்று நாள்களில் செந்தில் பாலாஜி இன்று அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட இலாக்காவில் கடைசி நேரத்தில் ஸ்டாலின் ட்விஸ்ட் வைத்துள்ளார் எனலாம்.
Tamil Nadu Cabinet: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நீக்கப்பட்டதற்கான பின்னணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.