சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஏசி ரூம் அதிகாரி தான் அல்ல என்றும், கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுபவன் தான் என்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக்கு விபத்து என வழக்கு பதிவு செய்த நிலையில் ஒருவர் நாங்கள்தான் கொலை செய்தோம் என காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.