MI vs CSK Pitch Report: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான நாளைய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
MI vs CSK Match IPL 2024: ஐபிஎல் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த இந்த 5 சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
Chennai Super Kings Super Hero Stephen Fleming: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் ஹீரோ தான் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். அவர் ஒரே ஒரு சீசன் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
CSK vs KKR Match Tamil Viral Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டி கொண்டாடி வருகின்றனர்.
Mamitha Baiju In CSK vs KKR Match : பிரேமலு படம் மூலம் தென்னிந்த அளவில் பிரபலமான மலையாள நடிகை மமிதா பைஜு, நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Chennai Super Kings: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளன.
ICC T20 World Cup 2024: ஐபிஎல் தொடரில் (IPL 2024) சிறப்பாக விளையாடி வரும் இந்த சிஎஸ்கே வீரர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் (Team India) இடம்பிடிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
IPL 2024 CSK Vs SRH Match Tamil Memes : சென்னை Vs ஹைதராபாத் போட்டியில், சென்னை அணி தோல்வியை தழுவியதை அடுத்து, ரசிகர்கள் பலர் வேடிக்கையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
SRH vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 SRH vs CSK: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்துள்ளது.
SRH vs CSK Playing XI Update: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக டாஸின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
SRH vs CSK Latest News: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற உள்ள சென்னை - ஹைதராபாத் போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Dhoni Injury: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தோனிக்கு மீண்டும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.