நாமக்கல்லில் செங்கல் சூளைகள், ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் 29 பேர் மீட்பு. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அபராதம் விதிக்கப்படும் என கடும் எச்சரிக்கை.
ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
ஐநா அமைப்பின் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்' மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வேலை உலகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகளின் அமைப்பானது 2002 இல் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை அறிமுகப்படுத்தியது.
உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தை தொழிலாளர்களை (Child Labour) உருவாகும் வாய்ப்பு உள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.