பொதுவாகவே, குழந்தைகளுக்கும் தாத்தா - பாட்டிகளுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். குழந்தைகள் சொல்வது அனைத்தையும் பாட்டி - தாத்தா நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார்கள்.
China vs Taiwan:தைவான் மீது அழுத்தம் கொடுக்க, தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் இன்னும் உள்ளன. மறுபுறம், தைவான் போர் விமானங்களை பறக்க விடுவதன் மூலம், தைவான் ஜலசந்தியில் பறந்து பதிலடி கொடுக்க தாயாராக இருப்பதை உணர்த்தியுள்ளன.
Arunachal Pradesh Not Zangnan: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனா நடத்தும் நாடகத்தின் பின்னணி என்ன?
அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Chinese SPY Balloon: அமெரிக்க வான்வெளியில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அமெரிக்காவின் சில அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள மொன்டானாவில் உள்ள மால்ஸ்டாராம் விமானப்படை தளத்தின் மீது பறந்தது.
ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் இருதரப்பு சந்திப்பின் போது உலகில் நேட்டோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சீனாவுடனான உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம்: புதின் சமீபத்தில் உக்ரைனில் உள்ள மரியுபோல் சென்றார். மேலும் அவருக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நண்பர் புதினை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார்.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
Lithium market China: உலகம் முழுவதும் இருக்கும் லித்தியம் கனிமத்தை பிரித்தெடுப்பதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்தும் திட்டங்களில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறது சீனா. 2025 ஆம் ஆண்டு லித்தியம் சுரங்கப் பணிகளில் அந்நாடு உலகில் மூன்றில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
சீனாவின் ஜியான் என்ற பிரபல சுற்றுலா நகரத்தில் தீவிர இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு விட்டால், ஊரடங்கு விதிப்பது பற்றி பரிசீலனை செய்வோம் என நகர நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த, நித்யானந்தா, தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீனாவுடன் கை கோர்க்க முயற்சி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.
New PM Of China Li Qiang: சீனாவின் பிரதமர் லீ காச்சியாங்கின் (பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய பிரதமர் நியமிக்கபட்டுள்ளார். நெருங்கிய நண்பரை பிரதமராக்கினார் ஜி ஜின்பிங்..
மழையால் நனைந்த நகரின் தெருக்களில் பல இடங்களில் வாகனங்கள், கடைகள், தெருக்களில் புழுக்கள் கூட்டம் அலைமோதுவதால் மக்களும் அச்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.