50 Year Long Lasting Battery: சுமார் 50 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ஒரு புதிய பேட்டரி ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது, இது புதிய புரட்சி ஏற்படுத்தவல்லது.
Fastest Train: உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல.... இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது
நாட்டின் ஐடி துறையில் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்று முன்னதாக கூறிய போது, அந்த விஷயம் மிகவும் பேசுபொருளானது. இப்போது இலவசம் குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Pneumonia in China: கொரோனா சீனாவில் தோன்றியதா என்ற நீண்ட நெடிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்ததா என்றே தெரியாத நிலையில், அந்த நாட்டில் திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.
Asian Games 2023 Latest Updates: :ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறந்த சாதனை படைத்தது இந்தியா குழு. இதுவரை இல்லாத அதிகபட்ச பதக்க எண்ணிக்கை. மொத்தம் எண்ணிக்கை 100ஐ தாண்டுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
India at Asian Games 2023: குதிரையேற்றம் (Equestrian) போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் இரண்டு தங்கம் அடங்கும்.
G20 And Chiina: டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிகாரிகளின் பைகளை ஸ்கேன் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டபோது மறுத்த மர்மம் என்ன?
Infrastructure Development: குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.