Technical Race Of Countries: மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது, திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதும் மேம்படுத்துவது என உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் நாடு சீனா!
One Year Of Russia Ukraine War: ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரைனில் 'நீடித்த அமைதி' தொடர்பான ஐநா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்ன?
Earthquake In China - Tajikistan Border: சீனா மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lithium; வெள்ளை தங்கம் என அழைக்கப்படும் லித்தியம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதனை சுத்திகரிப்பதில் உலகிலேயே அசுர பலத்தோடு இருக்கும் நாடு சீனா. அந்நாட்டுடன் போட்டிப்போட இந்தியாவுக்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது.
சாட்ஜிபிடியை சீனா பயன்படுத்த விரும்பினாலும், அந்நாட்டில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இருக்கும் முரண் ஆகியவை அவற்றுக்கு எதிராக இருக்கிறது.
Spy Balloon Row: அமெரிக்க வான்வெளியில் உளவு பார்ப்பதாக கூறப்பட்ட சீனாவின் ராட்சத பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் உறுதிசெய்தது.
Spy Balloon Row: அமெரிக்காவின் வான்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத பலூன் குறித்து வெள்ளை மாளிகையும், பாதுகாப்பு துறை அமைப்பான பென்டகனும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
Cloning Cow: சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 'சூப்பர் மாடுகளை' குளோனிங் செய்துள்ளனர். நாட்டின் பால்தேவைக்காக வெளிநாட்டு மாடுகளின் இனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த மாடுகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன
Zhurong Mars Rover: சீனாவின் வெற்றிகரமான செவ்வாய் கிரக ஆராய்ச்சி ரோவரின் ஜுரோங்கின் தூக்கம் மாதக்கணக்கில் தொடர்கிறது. சீனாவின் மார்ஸ் ரோவர் 'மீளாத்துயிலில்' ஆழ்ந்துவிட்டதா?
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
China Corona Deaths: கொரோனா இறப்பு எண்ணிக்கையை முதல் முறையாக சீனா வெளியிட்டுள்ளது. கடுமையான கொரோனா தடுப்பு கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீரென்று தொற்றூ பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
COVID Deaths In China: கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது
டாடா குழுமம் ஐபோன் அசெம்பிளி ஆலையை கையகப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறுவதற்கான நாட்டின் லட்சியங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குழுமத்தின் உயர் அதிகாரி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.