மதுரை மாநகராட்சியில் இயங்கிவரும் அம்மா உணவகம் ஒன்றை திமுக கவுன்சிலர் தன் கட்டுப்பாட்டில் எடுத்து பூரி, வடை, ஆம்லேட், உப்புமா போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
குழந்தை இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவையில் வழியுறுத்தப்பட்டது.
மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக”கொண்டாடப்படும் என்றும், ஆண்டிற்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டமானது திருமணத்தின்போது பெண்களுக்கு பயனளித்திருக்க வேண்டும் என்றும், ஆனால், குழந்தை பிறந்த பிறகு கூட கிடைப்பதில்லை என காரசார விவாதம் பேரவையில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசினார்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.