டிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
Google Chrome-ன் இணையப் பதிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ள CERT-In, இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் கணினியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எச்சரித்துள்ளது.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.
டிஜிட்டல் மோசடியைத் தடுக்கும் நோக்கில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் எண்களை நிதிச் சேவை செயலர் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளார்.
Android malware DogeRAT: பிரபல சமூக ஊடக தளங்களான ChatGPT, Instagram, Opera Mini மற்றும் YouTube போன்றவற்றின் போலி பதிப்புகள் மூலம் ஆண்டிராய்டு பயனர்களை குறி வைக்கும் மால்வேர்
Cyber Security Jobs: சைபர் தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில், இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவை அதிகமாகியுள்ளது. இணைய பாதுகாப்பு துறை சார்ந்த தகவல்களையும், அதில் உள்ள வேலைவாய்ப்புகளையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
தனது வங்கி கணக்கில், எந்த விளக்கமும் இல்லாமல் 2,49,999 அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 2 கோடி) கூகுள் நிறுவனம் டெபாசிட் செய்துள்ளதாக, சைபர் பாதுகாப்பு பொறியாளரான சாம் கரி என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் உங்கள் மொபைல் தொலைபேசிகளிலிருந்து தரவைத் திருட ஹேக்கர்கள் புதிய முறையை கையாள்கின்றனர். எஸ்எம்எஸ் பயன்படுத்தி தரவுத் திருட்டு நடைபெறுவதை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
பயனர்களின் தனிப்பட்ட (Personal ID details) விவரங்களைத் திருடவும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் போலி அழைப்புகளைத் (Fake calls) தவிர்க்குமாறு எச்சரித்து இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.