டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் , கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய கங்குலி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்
WTC Final 2023 IND vs AUS: இந்த வீரரின் டெஸ்ட் வாழ்க்கை WTC பைனலுடன் முடிவடையும்! இந்த பெரிய அப்டேட் வெளிவந்தது. இந்த போட்டி ஒரு வீரரின் வாழ்க்கைக்கான கடைசி போட்டியாக அமையும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வெற்றிகூட பெறாத நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களை நேரடியாக சென்று கொடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட்.
Delhi Capitals vs Mumbai Indians Preview: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றைய போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளில் முதல் வெற்றியைப் பதிவு செய்வது யார்?
IPL 2023 DC vs GT Prediction: இன்றைய ஏழாவது போட்டியில் மோதும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் யார் வெற்றி பெறுவார்கள் எனா ரசிகர்கள் எதிர்பார்ப்பு. இந்த போட்டியை ஆன்லைனில் எப்படி இலவசமாக பார்ப்பது?
இந்த ஐபிஎல் தொடருடன் அமித் மிஸ்ரா, தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட 5 வீரர்கள் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL Orange Cap: ஐபிஎல் தொடரில், அதிக ரன்களை எடுக்கும் பேட்டர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி குறித்தும், கடந்த 15 சீசன்களில் ஆரஞ்சு தொப்பி மீதான பல சுவாரஸ்ய தகவல்களையும் இதில் காணலாம்.
IND vs AUS 2nd Test: டெல்லியில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸி., தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்ட காரணமாக இந்த போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
Delhi Capitals New Captain: டெல்லி அணியின் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 5 பேரில் ஒருவருக்கு தான் சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
Delhi Capitals New Captain: டெல்லி அணியின் கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 5 பேரில் ஒருவருக்கு தான் சான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
ஐபிஎல் ஏலத்தில் தனது அணிக்கு பிளேயர்கள் வாங்குவதை மட்டும் செய்யாமல், மற்ற அணிகள் வாங்கும் பிளேயர்களின் விலையையும் ஏற்றிவிடுவதில் கில்லாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் கிரண்குமார் கிராந்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.