DA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
Bank Employees DA Hike: வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
8th Pay Commission: சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். தற்போது புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட நிலையில், இந்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission DA Hike Update: மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இது தொடர்பான் விவரத்தை இங்கே காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஜூலையில் உயர்வு காத்திருக்கின்றது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
8th Pay Commission: புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல விஷயங்களை பற்றிய தெளிவு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவின் அமைப்பு, அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா என்பதற்கான விடை ஆகியவை இதில் அடங்கும். இவற்றுக்காக ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
7th Pay Commission: மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டிலும் பெரிய ஏற்றம் இருக்கும். அதன் கணக்கீடுகளை இங்கே காணலாம்.
7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.