7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், வெறு சில அறிவிப்புகள் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும்.
7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் பணியாற்றுகிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களை வந்தடையலாம்.
7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதற்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையைப் பெறுவார்களா? இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
8th Pay Commission: மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
7th CPC DA Hike Latest Update : அடுத்த மாதம் ஜூலையில் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
Aadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை திருத்தங்களைச் செய்கிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.