புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.7,140-க்கு விற்பனை; சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120-க்கு விற்பனை; தீபாவளி பண்டிகையையொட்டி ஆபரணத் தங்கம் விலை ரூ.60,000-ஐ கடக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து. குறிப்பாக டிசம்பரில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கு எகிறும் என எதிர்பார்ப்பு. சர்வதேச பொருளாதார மந்த நிலை; போர் சூழல் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து.
November 2023 School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை தினமாக உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை கொண்டாட ஆவலாக உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்த வேளையில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அண்ட நிகழ்வு முதன் முறையாக காணக்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்வெளியிலும் விண்வெளி நோக்கங்களிலும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு அரிய வகை நிகழ்வு காத்திருக்கிறது.
டிசம்பர் 21 அன்று மாலை, இந்த இரு கிரகங்களும் இரட்டை கிரகத்தைப் போல காட்சியளிக்கும். நிலவின் விட்டத்தில் 1/5 அளவிலான இடைவெளி மட்டுமே இவற்றிற்கு இடையில் இருக்கும்.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையையே புரட்டி போட்டது கனமழை.
இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் டிசம்பர் மாதம் கனமழை பெய்யும் என முன்னால் வானிலை இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் 2-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும் என்றும் நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.