நேற்றைய இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் ரைசிங் புனே அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது. டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நேற்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.
நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.
இன்று இரவு 8 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.
இம்முறை இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி கண்டிருக்கும் டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் ஐதராபாத் எதிராக 186 ரன்கள் மற்றும் குஜராத்துக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக இளம் வீரர்கள்(ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன்) பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
209 ரன் இலக்கை 17.3 ஓவர்களில் ‘சேசிங்’ செய்து குஜராத்தை வெளியேற்றியது டெல்லி அணி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணி 209 ரன் இலக்கை சேசிங் செய்து குஜராத் அணியை வெளியேற்றியது.
10-வது ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. அதாவது எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அது முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான்.
எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. யுவராஜ் சிங் 41 பந்துகளில், 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் முகமது சமி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்தது.
டெல்லி அணியின் சஞ்சு சாம்சன், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரிலேயே டெல்லி அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 68 ரன்கள் வெற்றி இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
முதலில் பேடிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பு 161 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 71 ரன்களும், 59 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக், இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகிறது.
மும்பை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றிகளை குவித்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 198 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் விரட்டிப் பிடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைப்பெற்றது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது.
6 புள்ளிகளுடன் பட்டியலில் ஹைதரா பாத் அணி 3-வது இடத்திலும், டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் மும்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 168 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சன்சு சாம்சான், சாம் பில்லிங்க்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது சன்சு 19(18) ரன்களில் ஆட்டமிழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.