தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்.
கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தற்போது 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் 'நானே வருவேன்' திரைப்படம் வெளியான நிலையில் அவர் தற்போது மூன்று மொழியில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் நானே வருவேன் திரைபடத்தின் முதல் பாதி ஓகே என கூறியிருக்கும் நெட்டிசன்கள், இரண்டாம் பாதி சீரியல் மாதிரி இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ஆகிய படங்களின் ஓடிடி வெளியீட்டு உரிமையினை அமேசான் ப்ரைம் வீடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.