பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, இந்த விலைகளின் கட்டுப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. அதிகபட்சமாக, அரசாங்கம் அதன் வரியைக் குறைத்து சிறிய நிவாரணத்தை அளிக்க முடியும்.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 93.38 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 86.96 ஆகவும் உள்ளது. நாட்டில் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல்கள் இருந்த நிலையில், 18 நாட்களாக எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. மே 4-க்குப் பிறகு ஐந்தாவது முறையாக இன்று விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 பைசாவும் டீசல் லிட்டருக்கு 31 பைசாவும் உயர்த்தப்பட்டது.
அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசாவும் டீசல் லிட்டருக்கு 30 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, நான்கு மெட்ரோ நகரங்களில் மும்பையில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபடுகிறது.
Petrol Price Today 18 April 2021 Updates: பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மாறவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மார்ச் மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது.
பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல்-டீசல்-எல்பிஜி விலை அதிகரித்து வருவது தொடர்பாக மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
Petrol Price Today 02 April 2021 Updates: பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மாறவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மார்ச் மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.