கடந்த 2013 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகல் இடையே திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்கள் பிறகு 2015 ஆம் ஆண்டு தீபிகாவின் மதமான கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான் என்று தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல் 20 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர், ரிஷப் பன்ட் வருகையால் அவருடைய இந்திய அணிக்கான வாய்ப்பு கனவாகிப்போனது.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடராஜன் மாநிலத்தில் உள்ள திறமையின் ஆழத்தை எடுத்துரைத்தார்.
சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ கிளிப்பில், கார்த்திக் மற்றும் அவரது தோழர்கள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு அசத்தலான முறையில் நடனமாடுவதைக் காண முடிகிறது.
IPL 2020 போட்டித்தொடரின் 54வது போட்டியில் கொல்கத்தா அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றுப் போனது.இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
IPL 2020 போட்டித்தொடரின் 54வது போட்டி துபாயில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,யும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய இந்த போட்டியில் ராயல்ஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி இந்த ஆட்டத்துடன் முடியவில்லை, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேற முடியாமல் முடங்கிவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.