கூடலூர் அருகே பச்சை பசேலென இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் கருமையான நிறத்துடன் யானை எழுந்து நின்று தும்பிக்கையை தூக்கி நிற்கும் காட்சி வைரலாகி ரசிக்க வைத்து வருகிறது.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன.
Elephants Family Video: குழந்தைக்கு பாதுகாப்பாய் தும்பிக்கை அரண் அமைக்கும் யானைப் பெற்றோரின் வீடியோ வைரலாகிறது... பாசக்கார யானை குடும்பம் என்று பலரும் பதிவிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி ராணுவ மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான சம்பவத்தை கண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
யானைகளின் இயற்கை எதிரிகளில் முதலிடத்தில் இருப்பது சிங்கங்கள். உருவத்தில், பெரிய அளவில் இருப்பதால், அது அவர்களுக்கு விருப்பமான இரையாக இல்லாவிட்டாலும், சிங்கங்கள் யானைகளைத் தாக்கும்.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.