கேமிங் மடிக்கணினிகள், கேமிங் கன்சோல்கள், ஆபரணங்கள், கிராபிக்ஸ் கார்டுகள், மானிட்டர்கள் என பல்வேறு பொருட்களுக்கு அமேசான் நிறுவனம் 50% வரை தள்ளுபடி அளிக்கிறது. இவற்றைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் அமேசான் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI தெரிவுகளையும் வழங்குகிறது.
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம்.
ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் கொடுப்பனவு கூறு மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன.
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
பணம் சேர்த்துதான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை எப்போதோ மலையேறி விட்டது. ஆனால், தங்கள் சிறந்த முதலீடு என்றாலும் இதுவரை யாரும் தவணையில் பொன்னை விற்றதில்லை... ஆனால் இப்போது மாதத் தவணையிலும் பொன்னை வாங்கலாம் பெண்களே...
பண்டிகை, திருவிழா என்றாலே களைகட்டும் கடைவீதி.. ஆனால் இந்த ஆண்டு சற்று வித்தீயாசமான தீபாவளியாகத் தான் இருக்கிறது. விவோ மொபைல்கள் மிகவும் அற்புதமான சலுகைகளுடன் மலிவு விலைக்கு கிடைக்கிறது....
அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்..!
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் EPF-ல் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், இந்த 5 முறைகள் உங்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும், ஓய்வூதிய பணமும் பாதுகாப்பாக இருக்கும்...
முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.