Amazon Grand Gaming Days sale: ஒரே நாள்! ஆயிரக்கணான ரூபாய் சலுகையில் பொருட்களை அள்ளும் வாய்ப்பு

கேமிங் மடிக்கணினிகள், கேமிங் கன்சோல்கள், ஆபரணங்கள், கிராபிக்ஸ் கார்டுகள், மானிட்டர்கள் என பல்வேறு பொருட்களுக்கு அமேசான் நிறுவனம் 50% வரை தள்ளுபடி அளிக்கிறது. இவற்றைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் அமேசான் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI தெரிவுகளையும் வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 13, 2021, 11:18 PM IST
  • ஒரே நாள்! ஆயிரக்கணான ரூபாய் சலுகையில் பொருட்களை அள்ளும் வாய்ப்பு
  • அமேசானின் சூப்பர் அதிரடி சலுகை
  • புத்தாண்டு தினத்தில் சலுகையை பயன்படுத்திக் கொள்ளவும்
Amazon Grand Gaming Days sale: ஒரே நாள்! ஆயிரக்கணான ரூபாய் சலுகையில் பொருட்களை அள்ளும் வாய்ப்பு  title=

கேமிங் மடிக்கணினிகள், கேமிங் கன்சோல்கள், ஆபரணங்கள், கிராபிக்ஸ் கார்டுகள், மானிட்டர்கள் என பல்வேறு பொருட்களுக்கு அமேசான் நிறுவனம் 50% வரை தள்ளுபடி அளிக்கிறது. இவற்றைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் அமேசான் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI தெரிவுகளையும் வழங்குகிறது.

இணையவழி தளம் அமேசான் இந்தியா ஏப்ரல் 14ஆம் தேதியன்று 'கிராண்ட் கேமிங் நாள்' என்பதை வெளியிட்டுள்ளது.அமேசானின் e-retail தளங்களில் இந்த நாளன்று பொருட்களை சலுகை விலையில் நேரடியாக வாங்கலாம். 'கிராண்ட் கேமிங் நாள்' அன்று, கேமிங் மடிக்கணினிகள், கேமிங் கன்சோல்கள் மற்றும் பாகங்கள், கிராபிக்ஸ் கார்டுகள் போன்ற பல்வேறு மடிக்கணினிகளில் நிறுவனம் 50% தள்ளுபடி அளிக்கிறது. மற்றும் பிறவற்றில் கண்காணிக்கிறது.
 
இதைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் பொருட்களை கொடுத்துவிட்டு, வேறு பொருட்களை வாங்கும் பரிமாற்ற சலுகைகள் மற்றும் வட்டி இல்லாத EMI தெரிவுகளையும் அமேசான் வழங்குகிறது.

Also Read | விதிகள் மாறாவிட்டால் 3 லட்சம் Remdesivir தடுப்பூசிகள் அழிக்கப்படும்

சிறந்த சலுகை விலையில் பொருட்கள்:
மடிக்கணினிகள் மற்றும் மானிட்டர்கள்: ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் (HP Pavilion Gaming Laptop) 67,490 ரூபாய்க்கும், Asus ROG Zephyrus G14 Ryzen 5 கேமிங் லேப்டாப் 84,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதேபோல, Lenovo Legion Y540 Intel Core i5 9th Gen கேமிங் லேப்டாப் 58,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கணினிகள்: Ryzen 7/RTX 2060 டெஸ்க்டாப் 81,990 ரூபாய்க்கும்,  ASUS ROG கேமிங் டெஸ்க்டாப் Ryzen 5/GTX 1650 டெஸ்க்டாப் 64,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

கேமிங் பாகங்கள்: JBL Quantum 100 wired over-ear gaming headset 2,499 ரூபாய்க்கும், Logitech G 304 wireless gaming mouse 299 ரூபாய்க்கும், Wasteland 2 - Directors Cut (Switch) 2,499 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கேமிங் ரவுட்டர்கள்: Netgear Orbi RBK50 Tri band mesh வைஃபை சிஸ்டம் 22,799 ரூபாய்க்கும், NETGEAR Orbi Whole Home Tri-Band Mesh WiFi 6 System 35,199 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

Also Read | Kerala மருத்துவ மாணவர்களின் வைரல் நடன வீடியோ பின்னணி தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News