அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாளாக இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருமான வரி சோதனைக்கு காரணம் மத்திய அரசு என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது...மத்திய வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி...
Minister Ponmudi ED Investigation: அமைச்சர் பொன்முடி வீட்டை சோதனை செய்த பின், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விடிய விடிய அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காலை சோதனை முதல் இரவு விசாரணை நிறைவு வரையிலான ஒட்டுமொத்த தகவல்களையும் இங்கு காணலாம்.
அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கும், அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அதாவது மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.62 கோடி ரொக்கமாகவும், பல ஆவணங்களும் சிக்கியுள்ளன.
Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மற்றும் ஜாமீன் மனு மீதான சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருதரப்பு வாதங்களை இதில் காணலாம்.
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ED Seizes Udhayanidhi Stalin Foundation Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அசையா சொத்துகளையும், வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முடக்கியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.