Business Tips : உங்களுடைய சொந்த தொழிலில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால், வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் செய்யக்கூடிய இந்த விஷயங்களை நீங்களும் செய்யுங்கள்.
PM SVANidhi Yojana: மத்திய அரசு, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதமர் சிவ நிதி திட்டம்.
வணிகம் செய்வதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தொழில்முனைவோரை சிறைக்கு அனுப்பும் 26, 134 தண்டனை விதிகள் உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Exemption In Stamp Duty: தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிலத்தை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100 சதவீதம் விலக்கு அளித்துள்ளது இந்த மாநிலம்
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வரும் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII) நடைபெறவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.