Weight Loss Tips: உடலை பிட்டாக வைத்திருப்பவர்கள் காலையில் சில சிறப்பு விஷயங்களை செய்கிறார்கள். இதன் மூலம் உடலையும், மனதையும் பிட்டாக வைத்திருக்க முடியும்.
Actress Vidya Balan Weight Loss Diet Plan : நடிகை வித்யா பாலன், உடற்பயிற்சி செய்யாமலேயே தன் உடலை குறைத்திருக்கிறார். அதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?
Benefits of Slow Running: பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நல்ல தினசரி வழக்கத்தை வைத்திருப்பது உடல் எடையை குறைக்க உதவும். எனவே, உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க உடல் பிட்னஸ் அவசியம் என்பது போலவே, மன ஆரோக்கியமும் மிக அவசியம். இன்றைய துரித கதியினால் வாழ்க்கையில், நாம் எதையும் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மூளையின் செயல் திறனை பெரிதும் பாதிக்கும்.
தினமும் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது என்று நினைக்கும் வேகத்தில் நடப்பது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
Muscle Building Workouts Without Any Equipments : பலர், தசையை வளர்ப்பதற்காக ஜிம்மிற்கு சென்று வெயிட் தூக்குகின்றனர். ஆனால், நாம் வீட்டிலிருந்தே சில உடற்பயிற்சிகள் மூலம் உடலை மிடுக்காக வைத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன தெரியுமா?
டிரெட்மில் வாக்கிங் Vs அவுட்டோர் வாக்கிங்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். வாக்கிங் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது.
Quick weight loss : ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போல் விளையாட்டு வீரர்களால் ஓர் இரவில் உடல் எடையை குறைக்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் அதனை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது.
நடைபயிற்சி செய்வது உடல் செயல்பாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் நடைபயிற்சி பல நன்மைகளை தருகிறது.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Benefits of Walking: ஆரோக்கியமான உடலை பேண ஒருவர் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நேரம் நடக்க வெண்டும்? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Lifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
Tips For Fast Calorie Burner : நம்மில் பலரும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பாேம். அப்படி இருக்கும் நாம், எக்ஸர்சைஸ் செய்யும் முன்னர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.