Health Tips for Men: தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், 30 வயதை நெருங்கும் போது ஆண்களுக்கு பல நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள, உணவு மற்றும் உடற்பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
30 வயதை நெருங்கும் போது ஆண்களுக்கு பல நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள, உணவு மற்றும் உடற்பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கான உதவிக் குறிப்புகள்...
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், உட்கார்ந்தபடியே வேலை செய்வதும், செயலற்ற நிலையில் இருப்பதும் ஆரோக்கியத்தை கெடுக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
ஸ்கிப்பிங் செய்வதால், உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல், இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படும். உடல் எடையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் ஸ்கிப்பிங்க் செய்ய வேண்டும்? இதனால் ஒரு நாளில் எத்தனை கலோரிகளை இழக்கலாம்?
கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு நம்மில் பலரை வீட்டுக்குள் முடங்கி இருக்க வைத்துள்ளது. பலர் இந்த ஊரடங்கில் பல புதிய உணவு வகைகளை செய்து பார்த்து, சாப்பிட்டு பார்த்து தங்களது உடல் எடையை அதிகரித்துக் கொண்டனர்.
நியூ இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (New England Research Institute) ஆராய்ச்சியாளர்கள் உடலுறவு (Sex) தொடர்பான ஆராய்ச்சியில் (Researchers) பல விஷயங்களைச் செய்துள்ளனர். ஆராய்ச்சியின் படி, உடலுறவு கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
உடலில் சேரும் கொழுப்புக்கும் அதிக கொழுப்பு தான். நம்மை அண்டி பிழைக்கும் அது நமது பேச்சையே கேட்பதில்லை என்றால் கோபம் வராதா? ஆனால் நமது கோபத்தை பற்றி அது கண்டு கொள்ளாமல், நாளொரு வண்ணமும், பொழுதொறு இஞ்சுமாக வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ம்.ம்... இதோ நமக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை கொடுக்காத தொப்பையின் சில வகைகள்...
பிள்ளையாருக்கு தொந்தி இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நம்மால், நம் பிள்ளைகளுக்கு தொப்பை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுதான் பக்திக்கும் உள்ள வித்தியாசமோ? சரி தொப்பை விழுவதற்கு, மன்னிக்கவும் வளர்வதற்கு சிலபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்வோம்...
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு காரணம் ஏதும் தேவையில்லை. அண்மையில் வாத்து வீடியோ ஒன்று வைரலாகி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.