Beauty And Botex: தொலைகாட்சியிலும் சினிமாவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மட்டும், வீட்டில் இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், வயதானாலும் பளிச்சென்ற சருமம் எப்படி அவர்களுக்கு வாய்க்கிறது?
பலர் உடல் எடையை குறைக்க விரும்பினாலும், அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை. எனவே யாராவது ஜிம்மிற்கு செல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், அது தினசரி உணவு மூலம் மட்டுமே சாத்தியம்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த 4 உணவுகளை அன்றாட காலை உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்களை நோய் நொடியில் இருந்து பாதுகாக்கும்.
நியூ இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (New England Research Institute) ஆராய்ச்சியாளர்கள் உடலுறவு (Sex) தொடர்பான ஆராய்ச்சியில் (Researchers) பல விஷயங்களைச் செய்துள்ளனர். ஆராய்ச்சியின் படி, உடலுறவு கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
கல்லீரல் உடலின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் நச்சுக்களை நீக்குகிறது. கல்லீரல் மோசமாகிவிட்டால், ஹெபடைடிஸ், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் சிரோசிஸ், ஆல்கஹால் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் போன்ற பல நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளது.
பிசியோதேரபி என்பது மருந்துகள் இல்லாமல் எந்த வித பக்கவிளை இல்லாமால் துனை மருத்துவம் என்று கூறலாம், மனித உடலின் தசை எலும்பின் ஏற்படும் கோலாருக்கு கொடுக்கும் சிகிச்சை முறை தான் பிசியோதெரபி எனப்படும்.
பிசியோதெரபி மருத்துவமுறை என்பது மெய்னே உடற்பயிற்சி மற்றும் மின்சிகிச்சை அதாவது கரன்ட் வைத்தியம் எனப்படும். டாக்டர் எலும்பு நரம்பு தசை சம்பந்தபட்ட பிரச்சனைக்கு மருந்து மட்டும் கொடுத்தால் இரண்டு முறை ஆலோசனைக்குச் செல்லலாம் அதன் பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தால் பிசியோதெரபி வைத்திய முறை பற்றி அறிந்து நாம் பயன் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.